Gold is King! மறுபடியும் வாங்குறாங்க! திரும்ப விழுமா? | Gold | Wipro | Tata Motors | Infosys |
எல்லாருக்கும் வணக்கம். சென்னை டையார்ல
ஒரு இவென்ட் பண்றோம். இதுல வந்துஏோட லாங்
டெர்ம் இம்பாக்ட்னால என்ன போகுது [இசை]
டிசிஎஸ் ரிசல்ட்ஸ் என்ன சொல்லுது இதனால
உங்க ஐடி வேலைக்கு திரெட் எப்படி
இருக்கும்? சப்போஸ் வேலை போயிடுச்சுன்னா
மன்த்லி இன்கம் என்ன பண்றது? இத பத்தி
எல்லாம் நம்ம டிஸ்கஸ் பண்ணனும். அண்ட்ஹவ
டு ப்ரடக்ட் யவர்செல்ப் அகன்ஸ் ஜாப்
லாசஸ்ங்கறதையும் டிஸ்கஸ் பண்ணனும். கீழ
இருக்குற லிங்கை கிளிக் பண்ணுங்க
டிக்கெட்ட புக் பண்ணுங்க அடையாள சந்திப்பு
நன்றி [செறுமுதல்] வணக்கம்
வணக்கம் மீண்டும் மணிப்பேச்சில் உங்களை
எல்லாம் சந்திப்பதில் எனக்கு மிக்க
மகிழ்ச்சி நேத்து ₹30 ஏத்தினாங்க
இன்னைக்கு ₹30 குறைச்சிருக்காங்க கோல்ட்
பிராக்டிகலி பிளாட் வித் நெகட்டிவ் பயஸ்
ட்ரேட் ஆயிட்டு இருக்கு வெள்ளி சேஞ்
இல்லங்கறாங்க ஆக்சுவலா பெரிய சேஞ் இருக்கு
2ல1900
சொச்சந்தம் பயூச்சர்ஸ் மார்க்கெட்ல
விக்குது
2லட்சத்த10ய ரூபாய்க்கு நீங்க வெள்ளிய
விக்க முடியாது. ரூபா 9632ல இருக்கு. அதே
சமயத்துல பிரண்ட் 84 தொத்துடுச்சு. சோ 84
டாலர் கிட்ட இருக்கு. நிப்டி வந்து கீழ
விழுந்து அதி பாதாளத்துல மை போயிடுச்சு.
எல்லா இண்டசஸுமே பிராக்டிகலி பிளாட்டா
இருக்கு. பெரிய மூவ்மெண்ட் இல்ல.
மார்க்கெட்ல நல்ல பிரஷர் இருக்கு. இதுக்கு
மேல ஸ்டாக் பயங்கரமா ஏத்தினீங்கன்னா
திரும்பி வந்து வெள்ளைக்காரன் அடிப்பான்.
இதுலயே இந்த லெவல் எவ்வளவு நாளைக்கு
தாங்கும்னு தெரியல. சியோல்ல வந்து காஸ்பி
பிரஷர்ல இருக்கு. இந்தியன் அமெரிக்கன்
ஈக்விட்டியும் பிரஷர்ல இருக்கு. அந்த
இன்பிலேஷன் நல்ல நம்பர் வரலன்னா இதுவும்
கீழ விழுந்துருக்கும்.
அதனால பார்த்து பேஷன்ட்டா இருந்து ஒன்னு
ரெண்டுன்னு பொறுக்கி எடுத்துக்கங்க.
ஓவராலா மார்க்கெட்ல ஜம்ப் பண்ணாதீங்க.
மாட்டிப்பீங்க. இதுதான் நான் சொல்ல
வேண்டியது. சோ இதுதான் மார்க்கெட்டோட
கரண்ட் செய்தியும். நேத்து ஏறின ஸ்டாக்
எல்லாம் இன்னைக்கு விழுந்திருந்தது. சில
ஸ்டாக்ஸ் எல்லாம் நல்லா பெர்பார்ம்
பண்ணிிருக்கு. சோ, தங்கமயில் நேத்து
ஏறித்து இன்னைக்கு கீழே இறங்கி இருக்கு.
சோ, Tata Motor கமர்சியல் வெஹிக்கிள்
நேத்து ஏறித்து, இன்னைக்கு
விழுந்திருக்கு. சேம் திங் வித் கல்யாண்
ஜுவல்லர்ஸ் இது மூணும் வித்திருக்கு
விழுந்திருக்கு. ஆனா டைட்டன் ஏறி இருக்கு
டிசிஎஸ் ஏறி இருக்கு டிவிஸ்லேப் ஏறி
இருக்கு. இன்போசிஸ் ஏறி இருக்கு.
மஹேந்திரா அண் மஹேந்திரா ஏறி இருக்கு.
டெக் மஹேந்திர 2% ஏறி இருக்கு.ஹசிlல்டெக்
2% ஏறி இருக்கு. சோ ஓவராலா பாத்தீங்கன்னா
மார்க்கெட் வந்து ஒரு மிக்ஸ்டு பேங்க்ல
இருக்கு. வேற எதுவுமே பெருசா ஏறவும்
இல்லை. இறங்கவும் இல்லை. யுஎஸ் வந்து என்ன
சொல்றாங்கன்னா நாங்க ஈரான் இன்டென்சிபைட்
பண்ணி குண்டு போட்டுட்டே இருக்கறோம்.
போட்டு அடி சாத்து சாத்துன்னு சாத்துறோம்.
ஆனா கச்சா என்ன தேல் என்னன்னு தெரியல.
85க்கு மேல இருக்கு. [செறுமுதல்]
இது கல்போட கான்பிளிக்ட் நல்ல போன வாட்டி
இதே மாதிரி கான்பிளிக்ட் ரெண்டு
மாசத்துக்கு முன்னாடி வந்த போது குரூடு
எப்படி பிஹேவ் பண்ணித்தோ அப்படியேதான்
பிஹேவ் பண்ணுது. எல்லாரும் என்ன பண்ணாங்க
150 தாண்டிடும்னு. 150 தண்டலர். இது
நம்மளுக்கு என்ன சொல்லுது அப்படின்னு
பார்த்தா பீக் குரூட் ஆயில்
முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம். இத பீக்
குரூட் ஆர் பீக் ஆயில் அப்படிபோம். அதாவது
இத்தனை நாள் நம்ம என்ன நம்பிட்டு
இருந்தோம்னா ஆயில் டிமாண்ட் ஏறிட்டே
இருக்கும்னு. அதனால ஒரு நாளைக்கு ஆயில்
போயிடுச்சுனா கூட நம்ம கஷ்டப்படுவோம்
உலகம். இப்ப ஆயில் நிறைய இருக்கறச்சியே
இதுக்கு மேல ஆயில் தேவைப்படாதுன்னு ோ
ஆயில் பீக் ஆயில் இன்டென்சிட்டி எகானமில
குறைஞ்சிருச்சு அண்ட் ஒரே ஒரு சமயத்துல
ரெயூலபில் எனர்ஜி வந்தது கச்சா எண்ணெயின்
டிமாண்ட குறைய குறைக்க வச்சிருச்சு. இதுல
பெரிய விஷயம் என்னன்னா சைனாதான்
கன்சிஸ்டன்ட்டா இந்த டிமாண்ட் ஹெல்ப்
பண்ணிருக்காங்க. சைனால ரெண்டு விஷயம்
நடக்கிறது. ஒன்னு வந்து அவங்க பெட்ரோல்
டீசல குறைச்சிட்டு கோல யூஸ் பண்ணி கேஸ்
கேஸ் அண்ட் அதர் ப்ராடக்ட்ஸ் பண்றாங்க. சோ
குவாலிபிகேஷன் இன்னும் ஜாஸ்தியா இருக்கு.
கோல் இன்டென்சிட்டி
வைல் அது குரூட காப்பாத்தினாலும் ஓவராலா
எகானமிய அது படுத்துது. இன்னொரு விஷயம்
சைனால எலக்ட்ரிபிகேஷன் இன்னும் ஜாஸ்தி
ஆயிடுச்சு. சோ எலக்ட்ரிக் கார்ஸ் நிறைய
இருக்கு. அதனால கச்சா எண்ணெயின் டிமாண்ட்
குறைஞ்சிருக்கு. சோ அதனால சைனாவ டேபிள்
எடுத்தீங்கன்னா சைனீஸ் டிமாண்ட்
மார்க்கெட் அபெக்ட் பண்ணாதுன்னா சீக்கிரமா
கச்சா எண்ண தேல் 100 டாலர் தண்டி போகுமானா
போகாது அண்டர்ஸ் தி வார் எக்ஸ்பன்ஸ் அண்ட்
ரிபைனரி ஏரியாவ ஒருத்தருக்கு ஒருத்தர்
அடிச்சுக்கிட்டாதான் இது நடக்கும் பெட்டோட
சீப் கெவின் வார்ஷ் என்ன சொல்லி
இருக்கார்னா நான் வந்து பெட்ட
இன்டிபெண்டன்டா வச்சிருப்பேன் நான் பலதர்
ட்ரம்ப் புரிய வச்சிட்டேன் இது மாதிரி
பெட் வேற இது வேற எக்ஸகயூட்டிவ்
பிரசிடென்சி வேற பிரசிடெண்ட்டால வந்து
மானிட்டரி பாலிசியை நடத்த முடியாது. அது
அவருக்கு தெளிவா புரிஞ்சிருச்சு. அவர்
என்ன சொன்னாலும் நான் சொன்ன பேச்சு கேட்க
மாட்டேன். நான் பெட்ட இன்டிபெண்டன்ட்டா
வச்சிருப்பேன் அப்படின்னு அவர்ஃெட்ட பத்தி
ரொம்ப கிளியரா பேசி இருக்கார். அதே
சமயத்துல கிரிஸ் பேலர் சொன்ன மாதிரி
மார்க்கெட்ல வந்து இன்பிலேஷன் ஏறனா பெட்
பார்த்துட்டு சும்மா இருக்காது. பெட்
வந்து டைட் பண்ணும் அப்படிங்கறத
ரொம்ப தெள்ள தெளிவா சொல்லி இருக்கார்.
இதோட இம்மீடியட் ரியாக்ஷன் என்ன
ஆயிடுச்சுன்னு நீங்க பார்த்தீங்கன்னா
தங்கம் விலை விழுந்துருச்சு வரும் நாள்
ஆயிடுத்துு தத்திட்டு இருக்கு. இது
எதுனாலன்னா ஆயில் பிரைசஸ் விலை ஏறிட்டே
இருக்கறதுனால இன்பிலேஷன் அதாவது
விலைவாசிங்கறது
எப்ப வேணா வரலாம் அப்படின்னு மார்க்கெட்
எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருக்கு. அதனால
நம்ம கேர்புல்லா இருக்கணும்னு என்னோட
ஃபீலிங் மத்த ஊர்ல எல்லாம் ஒன்னும்
விலைவாசி ஏற்றம் வரல. நம்ம ஊர்ல கோயம்பேடு
அளவுக்கு வந்துருச்சு. சில கேஸ்ல வந்து
மயிலாப்பூருக்கும் வந்துருச்சு. ஆனா
ரிசர்வ் பேங்க் கவர்னர் அது வரலன்னு
சொல்லிட்டு இருக்காரு. ஐபிஎம் வந்து
நேத்து ஒரே ஒரு ஷார்ப் ரிக்கவரி
ஆயிடுச்சு. அதனால விப்ரோ அண்ட் இன்போசிஸ்
ஓட அமெரிக்கன் டெபாசிட்டரி ரிசப்ட்டம்
ஏறிடுச்சு. இன் போத் இன் கேஸ் ஆவிப்ரோ
அண்ட் இன்பி என்னன்னா ஒரு அமெரிக்கன்
டெபாசிட்டரி ரிசப்ட்ங்கறதுல ரெண்டு ரெண்டு
ஷேர் இருக்கும். இந்தியன் ஈக்விட்டி
இதுதான் ஏடிஆர் ோட ரீசன். அடுத்தது
இந்தியாவோட கோல்ட் இம்போர்ட் பில்ல 47%
ஏறிடுச்சு. 47% ஏறுனது பத்தி ஏன் நம்ம
இன்னைக்கு பேசுற மாதிரி நிலைமையில
இருக்குன்னா ஒருத்தர் நார்மலா மனம்
துறந்து பேசுவாரு. அவர் ஏதோ 50 டன்
குறைஞ்சு போயிடுச்சு. அதனால கோல்ட்
இம்போர்ட்லாம் இந்தியால
குறைஞ்சிருச்சுன்னு கொண்டாடிட்டு
இருந்தாரு. ஆனா அது மாதிரி நடக்கல.
கோல்டோட வேல்யூ மக்கள் நல்லா இம்போர்ட்
பண்ணிட்டே இருக்காங்க. விலை இறங்க இறங்க
கோல்டு வாங்குறாங்க. இது இந்தியாவோடஃாரின்
எக்ஸ்சேஞ் எகானமிக்கு நல்லா இல்லாம
இருக்கலாம். ஆனா இது வந்து மக்களோட
சேப்டிக்கு நல்லது. கோல்ட் லோன்
இண்டஸ்ட்ரிக்கும் இது நல்ல டெவலப்மெண்ட்
ஏன்னா கோல்ட் லோன் இண்டஸ்ட்ரிதான் இப்ப
வந்து லார்ஜெஸ்ட் செக்யூர்டு கிரெடிட்
வாங்கி இருக்கிறது இந்த
இண்டஸ்ட்ரிதான்.விப்ரோ என்ன பண்றாங்கன்னாஏ
ஸ்ட்ரேடஜிய ஆக்சலரேட் பண்றாங்க. வீக் ஐடி
ஸ்பெண்டிங் என்விரன்மென்ட் அதாவது
ஐடிக்காக யாரும் செலவு பண்ணாம எல்லா
ஹார்டுவேர்லயே செலவு நடந்துட்டு
இருந்துருந்தாலும்
பின்னாடி ஐடிஏனால வரும்னு விப்ரோ வந்துஏஐ
ஸ்பெண்டிங்க ஏத்தி இருக்காங்க நான் ரெண்டு
நாளைக்கு முன்னாடி சொன்ன மாதிரியே
பிரேம்ஜி வந்து அவ பிரேம்ஜி இன்வெஸ்ட்
மூலமா பலஏஐ ஸ்டாக்ல இன்வெஸ்ட் பண்ணி 43
பில்லியன் டாலர் அது வர்த் இருக்குங்கறது
நம்மளுக்கு தெரியும் சோ சோ, AI எப்ப வேணா
வந்து விப்ரோ கை கொடுக்கும்ன்னு, நம்ம
நம்பலாம். டாக்டர் ரெட்டி என்ன
சொல்றாங்கன்னா, அவங்க போக்கஸ் ஆப் குரோத்
வந்து பயோசிமிலஸ் அப்படிங்கிற டிரக்
கிளாஸ்.
ஒன்காலஜி கேன்சருக்கு ஏதாவது மாத்திரை
பண்றது. அப்புறம் கான்ட்ராக்ட் ரிசர்ச்
டெவலப்மென்ட் பண்றது. இந்த அண்ட்
கன்ஸ்யூமர் ஹெல்த் கேர் ஆல்ரெடி சிகரெட்
தெரப்பிக்கு ஒன்னு வாங்கி இருந்தாங்க. இது
எல்லாம் வச்சு லாங் டெர்ம் குரோத்ல நாங்க
இப்படிதான் கான்சென்ட்ரேட் பண்ண போறோம்னு
சொல்லி இருக்கறாங்க. இது பிரைமரிலி வந்து
ஒரு எக்ஸ்போர்ட் ரிலேட்டட் குரோத் அதனால
டாலர் டிபெண்டன்ட் இதை கண்ண மூடிட்டு நம்ம
கன்சிடர் பண்ண முடியும்.ஹரோ மோட்டார்
கார்ப் வந்து ஏத்தர்ல அவங்க ஸ்டேக்க
திரும்பி ஏத்தி இருக்காங்க. நடுவுல
குறைஞ்சிருந்தது. இப்ப திரும்பி 30%க்கு
மேல படத்துக்காக ஸ்டேக்க ஏத்தி
இருக்காங்க. இந்த பணம் வந்து அவங்களுக்கு
ரொம்ப அத்தியாசமா தேவை. புது மாடல் டெவலப்
பண்றதுக்கு இந்த படம் தேவைப்படுது. நான்
சொன்ன மாதிரியே
ஹீரோ வந்து என்ன பண்ணி இருக்காங்கன்னா
மத்த கம்பெனிஸ்ல இன்வெஸ்ட் பண்ணியே
அவங்களோட மாடல் வந்து குரோ ஆகிருக்குங்கறத
நம்ம தெரிஞ்சுக்கணும். டாட்டா மோட்டார்ஸ்
என்ன சொல்றாங்கன்னா கேப் கிரெடிட்
ட்ரேடிங் மெக்கானிசம் உங்களால வந்து
பொல்யூஷன் உங்க வண்டி மெயின்டென்
பண்ணலன்னா நீங்க அந்த கேப் பாயிண்ட்ஸ
வாங்கி வித்து இதை ஈடு கட்டலாம்
அப்படின்னு இருக்கற ப்ரபோசிஷன டாட்டா
மோட்டார் சப்போஸ் பண்றாங்க அமர்ராஜா என்ன
சொல்றாங்க 500 கோடி லித்தியம் அயான் செல்
பிளான்ட்ட தெலுங்கானா ஆரம்பிச்சத
மேனுபேக்சரிங் ப்ராசஸங் ஆரம்பிப்பேன்னு
சொல்றாங்க கவர்மெண்ட் என்ன சொல்றாங்கன்னா
12 gிகாவட் ஏசிசி பேட்டரி கெபாசிட்டி
இன்னும் காலியா இருக்கு. யாராவது நீங்க
பார்டிசிபேட் பண்ணீங்கன்னா அல்ல எங்க காசு
பணத்தை சப்சிடியா கொடுப்போம்னு கவர்மெண்ட்
சொல்லி இருக்கு. 10 கிகாவாட் வந்து மீதி
இருக்குன்னு கவர்மெண்ட் சொல்லி
இருக்காங்க. அதே சமயத்துல ரூபா அதி
பாதாளத்துக்கு போயிடுச்சு. 96 32ல
இருக்கு. அந்த சைடுல டப்புன்னு ட்ரேட்
டெபிசிட் எரித்து இந்த சைடுல பட்டனல்
ரூபியே ஒரு தட்டு தட்டுனாங்க. செல்லமா
அப்படி தட்ுனா பாலுக்கு போருக்கு போற
மாதிரி போயட்டு இருக்கு. இதுல வந்து 100
பில்லியன் டாலர் ஷாட் கவர்மெண்டக்கு
இருக்குங்கறத மறந்துராதீங்க. அதை பாஸ்ட்டா
வயலன்ட்டா கக்ளோஸ் பண்ணா இவா பக்காரோட
யாக்கரோ இல்ல பும்ராவோட யாக்கர் மாதிரி
இருக்கும். அப்படின்னு சொல்றாங்க. டாட்டா
கேப்பிடல் ரெண்டு விஷயம் பண்றாங்க. ஒன்னு
அவங்களும் கோல்டு பிசினஸ்ல உள்ள
போடுறாங்க. அப்படின்னா என்னன்னா ஆல்ரெடி
டைட்டன் மூலமா தங்கத்துல பெரிய லெவல்ல
இருக்காங்க அதே சமயத்துல டைட்டன்
எங்கயாவது நீங்க கோல்டு வாங்கிட்டீங்கன்னா
கோல்டு பிளட்ஜ் பண்றதுக்கு எங்கள்ட்ட
வாங்கன்னு டாட்டா சொல்றாங்க அதுக்கப்புறம்
என்ன சொல்றாங்கன்னா கமர்சியல் ஷிப்
பில்டிங் பண்ணலாம் அப்படிங்கிற ஒரு ஐடியால
இறங்கி இருக்காங்க. கேரளால இது ஒரு
ஏன்சியன்ட் பிசினஸா இருந்தது. கேரளால இதுல
குதிச்சு இந்த பிசினஸை பில்ட் பண்ணலாம்னு
நினைக்கிறாங்க. ஸ்பேஸ் எக்ஸ் வந்துஃர் தி
பர்ஸ்ட் டைம் ஐipிo விலையோட கம்மியா
கிடைக்குது. இது மாதிரி கிடைக்கும்னு
யாரும் நீங்க நம்பல. இது நிச்சயமா வரும்னு
சொன்னேன். ஏலி லூசஸ் மொமெண்டம்னு உடனே
ஆட்டோமேட்டிக்கா இதுவும் கீழே
இறங்கிடுச்சு. ஸ்பேஸ் எக்ஸ் வந்து ஐipிஓ
பிரைஸ்ோட கீழே இறங்கிடுச்சு. ஓவராலா
பாத்தீங்கன்னா சைனாவோட qய2 gிடிபி
குறைஞ்சிருக்குன்னு அவங்களே
ஒத்துக்குறாங்க. இது வந்து ரொம்ப மோசமான
நம்பர். இது இவ்வளவு மோசமா இருக்கும்
நீங்க யாரும் எதிர்பார்க்கல. இந்தியாவோட
எக்ஸ்போர்ட்ஸ் வந்து 15.5%
குரோத் இருந்தாலும் இம்போர்ட் அதோட
பாஸ்ட்டா குரோ ஆனதுனால வரலாறு வரலாறு
காணாத அளவுக்கு 5 மந்த் ஹையா ட்ரேட்
டெபிசிட் ஏறி இருக்கு. இது எங்க
நம்மளுக்கு இம்பாக்ட் தெரியுதுன்னா
டப்புன்னு ரூவா வந்து இவ்ளா டிபென்ட்
பூஸ்ட் இன்ஜெக்ஷன்ல்லாம் போட்டு ஏத்தி
வச்சிருந்த ரூவா காத்து இறங்கின பலூன்
மாதிரி இறங்கிடுச்சு நேத்து 96க்கு இந்த
வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த
வீடியோவை லைக் பண்ணுங்க எங்க சேனல
சப்ஸ்கிரைப் பண்ணுங்க பெல் நோட்டிபிகேஷன்
தட்டுங்க இந்த வீடியோ முடிஞ்சா உங்க
சொந்தக்காரங்களுக்கும் பிரண்ட்ஸுக்கும்
அனுப்புங்க அவங்கள பார்க்க சொல்லுங்க
நன்றி வணக்கம் எல்லாருக்கும் வணக்கம்
குழந்தைகளுக்காக பைனான்சியல் லிட்ரசி
மணிஃர் நத்திங்னு ரெண்டாவது பார்ட் அண்ட்
இதுல வந்து செக் எழுதுறது எப்படி டெபாசிட்
எழுதுறது எப்படி பணம் எப்படி வந்தது
பார்ட்டர்ல இருந்து டிமானிடைசேஷன்
வரைக்கும் எல்லாத்தையும் கவர் பண்ணி
இருக்கோம். உங்க குழந்தைங்க அப்டு ஏஜ் 10
12க்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். இந்த
புக் இப்போதைக்கு ஒரு ஸ்பெஷல் பிரைஸ்ல 450
கொடுக்கறோம். இதை யூஸ் பண்ணிக்கங்க. நன்றி
வணக்கம். மoneipage.com வெப்சைட்ட
சப்ஸ்கிரைப் பண்ணுங்க. ஒரு வாரத்துக்கு
நாலு பிரீமியம் ஆர்டிகிளும் ஃப்ரீ
ஆர்டிகிள்ஸ் ஒரு 10ல இருந்து 15ும் நாங்க
போடுறோம். இது சப்ஸ்கிரிப்ஷன் ஒரு
மாசத்துக்கு 99 தான். இங்க சொல்ற
கான்செப்ட்ஸ கிரேட்டா எக்ஸ்பாண்ட் பண்ணி
போடுறோம். நீங்க படிச்சீங்கன்னா
உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். நன்றி
வணக்கம். வணக்கம். குழந்தைகளுக்காக ஒரு
புஸ்தகம் லான்ச் பண்ணோம். அது ரொம்ப
சக்சஸ்ஃபுல்லா இருக்கு. யாருக்கெல்லாம்
அந்த புஸ்தகம் வேணுமோ எங்க டீமுக்கு
காண்டாக்ட் பண்ணுங்க. கீழ இருக்கற
நம்பர்லயும் வெப்சைட்லயும் காண்டாக்ட்
[இசை] பண்ணீங்கன்னா உங்களுக்கு அந்த
புஸ்தகத்தை நீங்க வாங்கிக்கலாம். மொத்தங்க
புஸ்தகமும் அவைலபிள். எங்க வெப்சைட்
மூலமாவும் வாங்கலாம். கீழ இருக்குற
WhatsApp நம்பர்லயும் மெசேஜ் அனுப்பலாம்.
நன்றி, வணக்கம்.
எல்லாருக்கும் வணக்கம். எல்லாருக்கும் ஒரு
இம்பார்ட்டன்ட் அறிவிப்பு. நான்
யார்ட்டயுமே பணம் வாங்குறது கிடையாது.
நான் யாரையும் டைரக்டா கன்சல்ட் பண்றது
கிடையாது. என் பேரை சொல்லி நிறைய ஸ்கேம்
நடக்குது. Telegram குரூப், WhatsApp
குரூப்னு. எனக்கு இருக்கறவாட்ப் குரூப்
தான் சும்மா இன்பர்மேஷனுக்கு மட்டும்தான்.
நான் சிபி ரிஜிஸ்டர்ட் அட்வைசர் கிடையாது.
நான் சேனல் நடத்துறது எஜுகேஷன் பர்பஸ்
அதுல பிரைஸ்ே பேச மாட்டேன். இத வாங்கு அத
வித்துருன்னு சொல்லவும் மாட்டேன். என் பேர
சொல்லி பண்றாங்கன்னா ஏமாந்துராதீங்க,
நன்றி, வணக்கம்.
Continue with YouTLDR
Analyze another video with Pro
Process a new video, search every timestamp, compare sources, and keep the result in your library.
More transcripts
Explore other videos transcribed with YouTLDR.

วิกฤติการเงินฝรั่งเศส ลามทั่วยุโรป : คนเคาะข่าว 12-10-69
News1 · Thai

#1 Biggest Mistake Blocking Your Breakthrough with Codie Sanchez
Tony Robbins · English

Tony Robbins on the REAL Reason 99% of People Stay Stuck | The Iced Coffee Hour
Tony Robbins · English

LEILÃO TOUROS FAZENDA JACAMIM • EDIÇÃO PRIMAVERA - CAMPO GRANDE/MS - RURAL PLAY
Rural Play · Portuguese (Portugal, Brazil)

Agent Swarm Observability & Mantiq POC
Alex Strick van Linschoten · English

โมเม้นน่ารัก เนเน่กับวง A7X แฟนคลับแซว ฝันเป็นจริง! ประกบไอดอลโลก
สรุปสั้น · Thai

Jev: The AI That Makes Decisions, Not Text - and Why It Changes Everything (Diogo Almeida)
The MAD Podcast with Matt Turck · English

Leilão Presencial Touros Provados Santa Nazaré
LANCE RURAL OFICIAL · Portuguese (Portugal, Brazil)

Leilão Virtual Matrizes Vera Cruz – 3° Etapa
LANCE RURAL OFICIAL · Portuguese (Portugal, Brazil)

Leilão Virtual Fazenda Gramado – Etapa Touros
LANCE RURAL OFICIAL · Portuguese (Portugal, Brazil)

พูดเยอะไม่เท่ากับสื่อสารเป็น แล้วต้องพูดแบบไหน คนถึงเข้าใจสิ่งที่เราต้องการจริง ๆ ? | Woody Talk
WoodyWorld · Thai

الصندوق الأسود: المعتقل السابق في غوانتنامو فايز الكندري - ج2
Ammar Taqi | عمار تقي · Arabic